உக்ரைனில் விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ பயிற்சி மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி: அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி பங்கேற்பு Oct 06, 2020 1177 உக்ரைனில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 25 பயிற்சி மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி பங்கேற்றார். விமானப்படை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிற்சி மாணவ...